விவாகரத்து வழக்கு - நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி கோர்ட்டில் ஆஜர்
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்
27 Nov 2024 6:22 PM IST'காதலிக்க நேரமில்லை' படத்தின் முதல் பாடல் வெளியானது
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.
22 Nov 2024 7:07 PM ISTசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி
சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 8:23 AM ISTஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புதிய அப்டேட்
'காதலிக்க நேரமில்லை' படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
19 Nov 2024 8:38 AM ISTஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவு
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2024 1:11 PM IST'காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
7 Nov 2024 7:28 AM IST'பிரதர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
28 Oct 2024 9:25 PM ISTஜெயம் ரவி 'பிரதர்' படத்தில் பட்டாசு மாதிரி வெடிச்சிருக்காரு - நட்டி நட்ராஜ்
‘பிரதர்’ படம் நல்ல ஒரு பீல் குட் படமாக உருவாகி உள்ளது என்று நட்டி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 9:20 PM ISTதுபாயில் 'பிரதர்' படத்தின் புரமோஷன் பணி தீவிரம்
'பிரதர்' திரைப்படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
27 Oct 2024 5:57 PM ISTசினிமாவில் காட்டிய ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள் - விஜய்க்கு ஜெயம் ரவி வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது.
27 Oct 2024 2:43 PM ISTஇது தான் என் மனதிற்கு நெருக்கமான படம்...ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி 'ஜினி' திரைப்படத்தை தன் மனதிற்கு நெருக்கமான படம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 11:49 AM ISTவெளியானது 'பிரதர்' படத்தின் 'மெதக்குது காலு ரெண்டும்' பாடல்
ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
23 Oct 2024 5:36 PM IST